Monday, May 21, 2012

சிங்கள உயிர் எழுத்துக்கள்


 
இங்கு 12 உயிர் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றை சிங்களத்தில் "ஸ்வர" என்பார்கள்.


அயன்ன
ஆயன்ன
æ
æயன்ன
æ
æயன்ன
இயன்ன
ஈயன்ன
யன்ன
ஊயன்ன
எயன்ன
 
ஏயன்ன
 
ஒயன்ன
ஓயன்ன


இவற்றில் இரு எழுத்துக்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. இவ் இரு எழுத்துக்களின் உச்சரிப்புக்களும் சற்று பயிற்சியுடனேயே உச்சரிக்க வேண்டும்.

இப்படியான இடங்களில் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி விளக்குவதே எளிதாகும். உதாரணமாக Ash என்ற உச்சரிப்பில் As என்பதை எப்படி உச்சரிக்கின்றோமோ, அந்த வகையே æ என காட்டப்பட்டுள்ளது. இதனை நினைவில் வைத்துக்கொண்டால் ஏனைய வசனங்களை படிக்கும் போது எளிதாக அமையும்.




நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்