Monday, May 21, 2012

காலங்கள் - 3



எதிர் காலம்

අනාගත කාල - anāgata kāla
உச்சரிப்பு
எதிர் காலம்
මම කතා කරන්නෙමි
 mama katā karannemi
 நான் பேசுவேன்
මම ලියන්නෙමි
 mama liyannemi
 நான் எழுதுவேன்
මම පදවන්නෙමි
 mama padavannemi
 நான் ஓட்டுவேன்
මම ආදරය කරන්නෙමි
 mama ādaraya karannemi
 நான் காதலிப்பேன்
මම දෙන්නෙමි
 mama dennemi
 நான் கொடுப்பேன்
මම සිනාසෙන්නෙමි
 mama sināsennemi
 நான் புன்சிரிப்பேன்
මම ගන්නෙමි
 mama gannemi
 நான் எடுப்பேன்
ඔහු කතා කරන්නේය
 ohū katā karannēya
 அவன் பேசுவான்
ඔහු ලියන්නේය
 ohū liyannēya
 அவன் எழுதுவான்
ඔහු පදවන්නේය
 ohū padavannēya
 அவன் ஓட்டுவான்
ඔහු ආදරය කරන්නේය
 ohū ādaraya karannēya
 அவன் காதலிப்பான்
ඔහු දෙන්නේය
 ohū dennēya
 அவன் கொடுப்பான்
ඔහු සිනාසෙන්නේය
 ohū sināsennēya
 அவன் புன்சிரிப்பான்
ඔහු ගන්නේය
 ohū gannēya
 அவன் எடுப்பான்
අපි කතා කරන්නෙමු
 api katā karannemū
 நாங்கள் பேசுவோம்
අපි ලියන්නෙමු
 api liyannemū
 நாங்கள் எழுதுவோம்
අපි පදවන්නෙමු
 api padavannemū
 நாங்கள் ஓட்டுவோம்
අපි ආදරය කරන්නෙමු
 api ādaraya karannemū
 நாங்கள் காதலிப்போம்
අපි දෙන්නෙමු
 api dennemū
 நாங்கள் கொடுப்போம்
අපි සිනාසෙන්නෙමු
 api sināsennemū
 நாங்கள் புன்சிரிப்போம்
අපි ගන්නෙමු
 api gannemū
 நாங்கள் எடுப்போம்



நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்