Monday, May 21, 2012

வசனங்கள் - 1

 
1.මට එය පිළිගත හැක
maṭa eya pil̠igata hæka
நான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்

2.ඇය එය එකතු කළාය
æya eya ekatū kal̠āya
அவள் அதை சேர்த்தாள்

3.අපි එය පිළිගනිමු
api eya pil̠iganimū
நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்

4.ඔවුහු ඔහුට උපදෙස් දුන්නෝය
ovūhū ohūṭa upades dūnnōya
அவர்கள் அவனுக்கு அறிவுரை கூறினார்கள்

5.මට ඒ සමඟ එකඟ විය හැක
maṭa ē saman̆ga ekan̆ga viya hæka
நான் அதை ஒத்துக்கொள்ள முடியும்

6.ඇය එයට ඉඩ දෙයි
æya eyaṭa iḍa deyi
அவள் அதை அனுமதிக்கிறாள்

7.අපි එය නිවේදනය කරමු
api eya nivēdanaya karamū
நாங்கள் அதை தெரிவிக்கிறோம்

8.මට සමාව ඉල්ලිය හැක
maṭa samāva illiya hæka
நான் மன்னிப்பு கேட்க முடியும்

9.අද ඇය සිටියි
ada æya siṭiyi
அவள் இன்று ஆஜராகிறாள்

10.ඔවුහු එය පිළියෙළ කළෝය
ovūhū eya pil̠iyel̠a kal̠ōya
அவர்கள் அதை ஒழுங்கு படுத்தினார்கள்

11.මට හෙට ආ හැක
maṭa heṭa ā hæka  
நான் நாளை வந்து சேர முடியும்

12.ඇයට ඔහුගෙන් ඇසිය හැක
æyaṭa ohūgen æsiya hæka
அவள் அவனைக் கேட்கலாம்

13.ඇය එය අමුණයි
æya eya amūṇayi
அவள் அதனைப் பிணைக்கிறாள்

14.අපි ඔවුන්ට පහරදෙමු
api ovūnṭa paharademū
நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம்

15.ඔවුහු ඇයව මඟහැරියෝය
ovūhū æyava man̆gahæriyōya  
அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள்

16.මට එය පිසිය හැක
maṭa eya pisiya hæka  
நான் அதை பதனிட முடியும்

17.ඇය ඔහු වැනිය
æya ohū væniya
அவள் அவனை மாதிரி இருக்கிறாள்

18.අපි එය පරාජය කරමු
api eya parājaya karamū  
நாங்கள் அதை அடிக்கிறோம்

19.ඔවුහු සතුටට පත්විය
ovūhū satūṭaṭa patviya  
அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்

20.මට එය ඇරඹිය හැක
maṭa eya æram̆biya hæka  
நான் அதை ஆரம்பிக்க முடியும்  

21.අපි මුදල් ණයට ගත්තෙමු
api mūdal ṇayaṭa gattemū  
நாங்கள் பணத்தைக் கடன் வாங்கினோம்

22.ඔවුහු හුස්ම ගනිති
ovūhū hūsma ganiti
அவர்கள் காற்றை சுவாசிக்கிறார்கள்

23.මට එය රැගෙන ආ හැක
maṭa eya rægena ā hæka  
நான் அதை கொண்டு வர முடியும்

24.මට එය සෑදිය හැක
maṭa eya sǣdiya hæka
நான் அதை கட்ட முடியும்

25.ඇය ආහාර මිලට ගනියි
æya āhāra milaṭa ganiyi
அவள் உணவை வாங்குகிறாள்



நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்