Monday, May 21, 2012

சிங்கள காலங்கள் - 2



நிகழ் காலம்

වර්තමාන කාල
vartamāna kāla
உச்சரிப்பு
நிகழ் காலம்
මම කතා කරමි
 mama katā karami
 நான் பேசுகிறேன்
මම ලියමි
 mama liyami
 நான் எழுதுகிறேன்
මම පදවමි
 mama padavami
 நான் ஓட்டுகிறேன்
මම ආදරය කරමි
 mama ādaraya karami
 நான் காதலிக்கிறேன்
මම දෙමි
 mama demi
 நான் கொடுக்கிறேன்
මම සිනාසෙමි
 mama sināsemi
 நான் புன்சிரிக்கிறேன்
මම ගනිමි
 mama ganimi
 நான் எடுக்கிறேன்
ඔහු කතා කරයි
 ohū katā karayi
 அவன் பேசுகிறான்
ඔහු ලියයි
 ohū liyayi
 அவன் எழுதுகிறான்
ඔහු පදවයි
 ohū padavayi
 அவன் ஓட்டுகிறான்
ඔහු ආදරය කරයි
 ohū ādaraya karayi
 அவன் காதலிக்கிறான்
ඔහු දෙයි
 ohū deyi
 அவன் கொடுக்கிறான்
ඔහු සිනාසෙයි
 ohū sināseyi
 அவன் புன்சிரிக்கிறான்
ඔහු ගනියි
 ohū ganiyi
 அவன் எடுக்கிறான்
අපි කතා කරමු
 api katā karamū
 நாங்கள் பேசுகிறோம்
අපි ලියමු
 api liyamū
 நாங்கள் எழுதுகிறோம்
අපි පදවමු
 api padavamū
 நாங்கள் ஓட்டுகிறோம்
අපි අදරය කරමු
 api adaraya karamū
 நாங்கள் காதலிக்கிறோம்
අපි දෙමු
 api demū
 நாங்கள் கொடுக்கிறோம்
අපි සිනාසෙමු
 api sināsemū
 நாங்கள் புன்சிரிக்கிறோம்
අපි ගනිමු
 api ganimū
 நாங்கள் எடுக்கிறோம்



நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்