Friday, January 27, 2012

பொது அறிவு - 01

௦1. 1933 ல் ஆட்சிக்கு வந்த ஹிட்லரின் கட்சி Nazi Party என அறியப்படுகிறது.
02. FFC என்றால் Film Finance Corporation என்பதை குறிக்கிறது.
03. வேகமான சுருக்கெழுத்து எழுத்தாளராக Dr. G. D. Bist  என்பவர் இருந்தார்.
04. Epsom (இங்கிலாந்து) குதிரை பந்தயம் சுற்றியுள்ளதான இடத்தில் உள்ளது.
05. முதல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சையினை Dr. Christian Bernard  என்பவர் Louis Washkansky என்னும் இடத்தில், 1967 ல் நடத்தினார். 

 
நன்றி.

என் வலைப்பதிவின் திருப்பம்

வணக்கம் நண்பர்களே ,
தற்காலத்தில் பலர் தமிழ் மொழி மூலம்  சொந்தமாக வலைத்தளங்களை வைத்துள்ளனர். அவர்கள் ஏனையோர் பயன்பெறும் வகையில் பல்வேறு  தகவல்களை பதிவு  செய்கின்றனர். 
இவ்வாறு  ஒவ்வொரு தலைப்பின் அடிப்படையில் தமிழ் வலைத்தளங்கள் அதிகரித்தால் அது எம் மொழிக்கே வெற்றியாகும்.
நான் தேடிப் பார்த்த வரைக்கும் ''பொது அறிவு''    என்று தனியாக எந்த தளமும் இருப்பதாக இல்லை.
எனவே, என்னால் முடிந்தளவு  பொது அறிவு தகவல்களை இனி பதிவிடலாம் என எண்ணியுள்ளேன்.
குறிப்பு -  நாம் பல சொற்களை ஆங்கிலத்திலேயே அறிந்திருப்பது  நல்லது.

இந்த தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் சிறுவர்களுக்கும்  தெரியப்படுத்துங்கள்.

 
நன்றி.

Saturday, January 14, 2012

தைப்பொங்கல் / உழவர் திருநாள் / தமிழர் திருநாள்

இது 04  நாட்கள் தொடரும் விழா...
01 . போகி
02 .  தைப்பொங்கல்
03 . மாட்டுப்பொங்கல்
04 . காணும் பொங்கல்
மேலும் விபரங்களுக்கு இத்தளத்தை நாடுங்கள். 
http://aanmeegaula.blogspot.com/2012_01_01_archive.html

அனைவருக்கும் இனிய  தைப்பொங்கல் நல வாழ்த்துக்கள்.எந்தத் தொழிலை செய்தாலும், ஒவ்வொருவரும் தத்தமது சுய தேவையை பூர்த்தி செய்ய எண்ணி, குறிப்பிட்டளவு உணவை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்தால் இவ்வுலகில் வறுமை  என்பதே இருக்காதல்லவா?....

நன்றி.

Thursday, January 12, 2012

அகிம்சை - இயலாமை


 அகிம்சைக்கே உதாரணமாக விளங்கும் மகாத்மா காந்தி அடிகளே, "எமது இயலாமையை வெளிப்படுத்துவதற்காக  நாம் அகிம்சையை பயன்படுத்தக் கூடாது" எனவும் கூறியுள்ளார்.
இதனை தி ஏ ரீம் (The A Team)  என்ற ஆங்கில திரைப்படம் கூட நினைவூட்டுகின்றது.நன்றி.

இணையத்தளங்களின் அதிவேக பாவனை மட்டம்

உலகில் இணையத்தளங்களின் அதிவேக பாவனை மட்டத்தின் படி முதலாவது இடத்தை தென் கொரியா பெற்றுள்ளது.
இந் நாட்டின் மொத்த இணையத்தள இணைப்புக்களின் சராசரி வேகம் 13.8 mbps
ஆகும்.நன்றி.

Sunday, January 1, 2012

அனைவருக்கும் 2012 புதுவருட வாழ்த்துக்கள்.

ற்காலத்தில்  தொழில் நுட்பம் வளர்சியடைவதற்கு நேரமாறாக மனிதரிடையே அன்பு குறைவடைந்து செல்கிறது. 2012 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் இந் ன் நாளில் ல்லோரையும் உண்மையான ன்புடன் நேசிப்போம் என உறுதி பூணுவோம்.

நன்றி.