Saturday, May 19, 2012

சிங்களச் சொற்கள்






මාමා        - மாமா
පුතා         - புதா - மகன்
තාත්තේ   - தாத்தே - அப்பா
මල්ලි     - மல்லி - தம்பி
මෙ         - மே   - இவர் / இது
අර      -    அர - அவர் / அது
ඔය    -    ஒய - உவர் / உது

මම         - மம - நான்
මගේ      - மகே(g) - என்னுடைய
ඔබ         - ஒப(b) - நீ
ඔබේ      - ஒபே(b) - உன்னுடைய
එයා        -  எயா - அவர்
එයාගේ - எயாகே(g) - அவருடைய



நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்