Showing posts with label சிங்களம் கற்போம். Show all posts
Showing posts with label சிங்களம் கற்போம். Show all posts

Friday, June 29, 2012

சிங்களம் கற்போம் : எதிர்மறை வாக்கியங்கள்


சிங்கள மொழியில்
உச்சரிப்பு
தமிழ் மொழியில்



01).ඔහු මෙහි නොමැත
       ohū mehi nomæta
    அவன் இங்கே இல்லை

02).මෙම පොත මගේ නොවෙයි
       mema pota magē noveyi
    அது என் புத்தகம் இல்லை

03).ඇතුල්වන්න එපා
       ætūlvanna epā
    உள்ளே நுழையாதே

04).මම කතා නොකරමි
       mama katā nokarami
    நான் பேசாமல் இருக்கிறேன்

05).මම නොලියමි
       mama noliyami
    நான் எழுதாமல் இருக்கிறேன்

06).මම නොපදවමි
       mama nopadavami
    நான் ஓட்டாமல் இருக்கிறேன்

07).මම ආදරය නොකරමි
       mama ādaraya nokarami
    நான் காதலிக்காமல் இருக்கிறேன்

08).මම නොදෙමි
       mama nodemi
    நான் கொடுக்காமல் இருக்கிறேன்

09).මම සිනානොවෙමි
       mama sinānovemi
    நான் புன்சிரிக்காமல் இருக்கிறேன்
  
10).මම නොගනිමි
       mama noganimi
    நான் எடுக்காமல் இருக்கிறேன்

11).ඔහු කතා නොකරයි
       ohū katā nokarayi
    அவன் பேசாமல் இருக்கிறான்

12).මහු නොලියයි
       mahū noliyayi
    அவன் எழுதாமல் இருக்கிறான்

13).ඔහු නොපදවයි
       ohū nopadavayi
    அவன் ஓட்டாமல் இருக்கிறான்

14).ඔහු ආදරය නොකරයි
       ohū ādaraya nokarayi
    அவன் காதலிக்காமல் இருக்கிறான்

15).ඔහු නොදෙයි
       ohū nodeyi
    அவன் கொடுக்காமல் இருக்கிறான்

16).ඔහු සිනානොවෙයි  
       ohū sinānoveyi  
    அவன் புன்சிரிக்காமல் இருக்கிறான்

17).ඔහු නොගනියි
       ohū noganiyi
    அவன் எடுக்காமல் இருக்கிறான்

18).අපි කතා නොකරමු
       api katā nokaramū
    நாங்கள் பேசாமல் இருக்கிறோம்

19).අපි නොලියමු
       api noliyamū
    நாங்கள் எழுதாமல் இருக்கிறோம்

20).අපි නොපදවමු
       api nopadavamū
    நாங்கள் ஓட்டாமல் இருக்கிறோம்

21).අපි ආදරය නොකරමු
       api ādaraya nokaramū
    நாங்கள் காதலிக்காமல் இருக்கிறோம்

22).අපි නොදෙමු
       api nodemū
    நாங்கள் கொடுக்காமல் இருக்கிறோம்

23).අපි සිනා නොවෙමු
       api sinā novemū
    நாங்கள் புன்சிரிக்காமல் இருக்கிறோம்

24).අපි නොගනිමු
       api noganimū
    நாங்கள் எடுக்காமல் இருக்கிறோம்



நன்றி.

Monday, May 21, 2012

சிங்கள இடப் பெயர்ச்சொற்கள்



සර්වනාම

உச்சரிப்பு
இடப் பெயர்ச்சொற்கள்
මම
 mama
 நான்
ඔබ
 oba
 நீ/நீங்கள்
ඔහු
 ohū
 அவன்
ඇය
 æya
 அவள்
අපි
 api
 நாங்கள்
ඔවුහු
 ovūhū
 அவர்கள்/அவைகள்
මට
 maṭa
 எனக்கு
ඔබට
 obaṭa
 உனக்கு/உங்களுக்கு
ඔහුට
 ohūṭa
 அவனுக்கு
ඇයට
 æyaṭa
 அவளுக்கு
අපට
 apaṭa
 எங்களுக்கு
ඔවුන්ට
 ovūnṭa
 அவர்களுக்கு/அவைகளுக்கு
මගේ
 magē
 எனது
ඔබේ
 obē
 உனது/உங்களது
ඔහුගේ
 ohūgē
 அவனின்
ඇගේ
 ægē
 அவளின்
අපේ
 apē
 எங்களின்
ඔවුන්ගේ
 ovūngē
 அவர்களின்/அவைகளின்
මගේ
 magē
 என்னுடையது
ඔබේ
 obē
 உன்னுடையது/உங்களுடையது
ඔහුගේ
 ohūgē
 அவனுடையது
ඇගේ
 ægē
 அவளுடையது
අපේ
 apē
 எங்களுடையது
ඔවුන්ගේ
 ovūngē
 அவர்களுடையது/அவைகளுடையது




நன்றி.