Saturday, May 19, 2012

உலகின் சிறந்த விமான நிலையங்கள்



கடந்த மாதம் ஒஸ்திரிய தலைநகரான வியன்னாவில் இடம்பெற்ற வருடாந்த SKYTRAX  விமான நிலைய விருது வழங்கும் வைபவத்தில் உலகின் சிறந்த விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
10 மாத காலமாக 385 விமான நிலையங்கள் 12 மில்லியன் மக்கள் மீது ஆய்வு நடாத்தியதன் மூலம் இவ்விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதல் 10 இடங்களில் ஆசிய விமான நிலையங்களே இடம்பிடித்தன.
முதல் 10 இடங்களை தட்டிக் கொண்ட விமான நிலையங்களாவன,
1. தென்கொரியாவைச் சேர்ந்த இஞ்சோன் விமான நிலையம். 2009 ஆம் ஆண்டிலும் சிறந்த விமான நிலையமாக இவ் விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டது.
2. சிங்கப்பூர் சான்ஜி விமான நிலையம்
3. ஹொங்கெõங் சர்வதேச விமான நிலையம்
4. ஆம்ஸ்ரடாம் சீப்போல் விமான நிலை யம் ( நெதர்லாந்து)
5. பீஜிங் சர்வதேச விமான நிலையம் (சீனா)
6. மூனிச் விமான நிலையம் (ஜேர்மனி)
7. சூச் விமான நிலையம் (சுவிற்சர் லாந்து)
8. கோலாலம்பூர் விமான நிலையம் (மலே ஷியா)
9. வான் கூவர் விமான நிலையம் (கனடா)
10. மத்திய யப்பான் சர்வதேச விமான நிலையம்.
பிரிட்டனின் பிரபல்யமான விமான நிலையமான ஹீத்ரோவுக்கு (Heathrow ) 11 ஆவது இடமே கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்