Saturday, May 19, 2012

சிங்களம் கற்போம் - அறிமுகம்



 சிங்கள மொழியில் இருவிதமான எழுத்துக்கள் இருக்கின்றன.

1.சுத்த சிங்கள எழுத்துக்கள் / அமிஸ்ர சிங்கள
   இச்சிங்கள அரிவரியில் 32 முதலெழுத்துக்கள் வழக்கத்தில் இருக்கின்றன.

2.கலப்பு சிங்கள எழுத்துக்கள் / மிஸ்ர சிங்கள
   இந்த சிங்கள அரிவரியில் 54 முதலெழுத்துக்கள் உள்ளன.


பெரும்பாலும் செய்யுட்களிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் சுத்த சிங்கள எழுத்துக்களே காணப்படுகின்றன. எனினும் கலப்பு சிங்கள எழுத்துக்கள் இடைக்காலத்தில் தோன்றிய சில புத்தகங்களில் காணப்படுகின்றன.

கலப்பு சிங்களத்தில் பிற மொழி எழுத்துக்களும் சொற்களும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவ் இரு வகைகளும் உபயோகத்தில் இருக்கின்றன.




நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்