பூமியிலிருந்து 400 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரமொன்றை வலம் வரும் பூமியையொத்த திணிவையும் அடர்த்தியையும் கொண்ட கோளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெப்லர் 78பி (Kepler-78b) என அழைக்கப்படும் இந்தக் கோள் எமது பூமியைப் போன்று பாறைகளையும் இரும்பையும் கொண்டுள்ளது.
ஆனால், இந்தக் கோளுக்கும் அதனது தாய் நட்சத்திரத்துக்குமிடையிலான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்துடன் ஒப்பிடுகையில் நூறில் ஒரு பங்காகும்.
இதன் காரணமாக உயிர்வாழ்க்கைக்கு சிறிதும் சாத்தியமற்ற வகையில் 2000 பாகை செல்சியஸுக்கும் 2800 பாகை செல்சியஸுக்கும் இடைப்பட்ட அதிகூடிய வெப்பநிலை நிலவுகிறது.
‘கெப்லர்’ - 78பி தனது தாய் நட்சத்திரத்தை 12 மணித்தியாலத்திலும் குறைந்த நேர த்தில் சுற்றி வருகிறது.
நன்றி.

No comments:
Post a Comment
கருத்துக்கள்