Friday, June 1, 2012

சிங்கள எழுத்துப் பயிற்சி


சிங்கள எழுத்துக்களையும் அவற்றின் உச்சரிப்புக்களையும் முன்னைய பதிவுகளில் பார்த்தோம். ஆனால் அவ் எழுத்துக்களை எழுதவும் பழக வேண்டும் அல்லவா. சிங்கள எழுத்துக்களை எழுதும்போது எங்கே தொடங்கி எப்படி முடிக்க வேண்டும் என்பதை அறிந்தால் தானே அழகாக எழுதமுடியும்.

சரி அதற்கான பயிற்சியையும் இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்.

அதற்கு எப்படி இந்த தளம் உங்களுக்கு உதவப்போகின்றது என்று யோசிக்கின்றீர்களா?....

கவலைப்படாதீர்கள், உங்களுக்கு இந்த பாயிற்சியை வழங்குவதற்கு ஒரு ஆசிரியை வந்துள்ளார். அவர் கரும்பலகை மற்றும் வெண்கட்டி என்பவற்றுடன் தயாராக உள்ளார். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

ஒரு கொப்பியும் பென்சிலும் எடுத்துக்கொள்ளுங்கள். வீடியோவை Play செய்து கவனியுங்கள். ஒவ்வொரு எழுத்துக்கள் முடியும்போதும் Pause செய்துவிட்டு, எழுதுங்கள். மீண்டும் மீண்டும் இப்படி எழுதி பழகுங்கள்.

உச்சரிப்பையும் கவனியுங்கள்.






பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பயனுள்ளதாக அமைந்தால் இப்படியான வீடியோக்களை தொடர்ந்தும் சேர்த்து பதிவிடலாம்.


நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்