Saturday, January 14, 2012

தைப்பொங்கல் / உழவர் திருநாள் / தமிழர் திருநாள்

இது 04  நாட்கள் தொடரும் விழா...
01 . போகி
02 .  தைப்பொங்கல்
03 . மாட்டுப்பொங்கல்
04 . காணும் பொங்கல்
மேலும் விபரங்களுக்கு இத்தளத்தை நாடுங்கள். 
http://aanmeegaula.blogspot.com/2012_01_01_archive.html

அனைவருக்கும் இனிய  தைப்பொங்கல் நல வாழ்த்துக்கள்.



எந்தத் தொழிலை செய்தாலும், ஒவ்வொருவரும் தத்தமது சுய தேவையை பூர்த்தி செய்ய எண்ணி, குறிப்பிட்டளவு உணவை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்தால் இவ்வுலகில் வறுமை  என்பதே இருக்காதல்லவா?....





நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்