Monday, May 21, 2012

சிங்கள மெய் எழுத்துக்கள்


 இங்கு 20 மெய் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றை சிங்களத்தில் "வியங்ஜன" என்பார்கள்.


ක
 க
 கயன்ன
ඡ
 ஜ
 ஜயன்ன
ණ
 ண
 ணயன்ன
න
 ன/ந
 னயன்ன/நயன்ன
ම
 ம
 மயன்ன
ල
 ல/ழ
 லயன்ன/ழயன்ன
හ
 ஹ
 ஹயன்ன
ග
 க(G)
 கயன்ன
ට
 த(T)
 தயன்ன
ත
 த
 தயன்ன
ප
 ப
 பயன்ன
ය
 ய
 யயன்ன
ව
 வ
 வயன்ன
ළ
 ள
 ளயன்ன
ච
 ச(CH)
 சயன்ன
ඩ
 ட
 டயன்ன
ද
 த(TH)
 தயன்ன
බ
 ப(B)
 பயன்ன
ර
 ர/ற
 ரயன்ன/றயன்ன
ස
 ச
 சயன்ன



இவற்றிலும் சில எழுத்துக்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. இவ் எழுத்துக்களின் உச்சரிப்புக்களும் சற்று பயிற்சியுடனேயே உச்சரிக்க வேண்டும்.

இதற்கும் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி விளக்குவதே எளிதாகும். அடைப்பிற்குள் காட்டப்பட்டுள்ளபடி உச்சரிப்புக்களை கவனிக்க வேண்டும்.

 

நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்